பெர்ஃபாமென்ஸ் அதேதான் பாதுகாப்பு அடுத்த லெவல்! | First Look 2019 Yamaha FZ-S FI V3.0 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

பெர்ஃபாமென்ஸ் அதேதான் பாதுகாப்பு அடுத்த லெவல்!

ஃபர்ஸ்ட் லுக் - 2019 யமஹா FZ S-Fi V3.0

மஹா FZ-Fi V2.0 & FZ S-Fi V2.0 ...150-160சிசி செக்மென்ட்டில் எடை குறைவான மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை ஸ்டாண்டர்டாகக் கொண்ட பைக்ஸ் இவைதான். ஆனால் இது அறிமுகமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஜிக்ஸர் - ஹார்னெட் 160R - பல்ஸர் NS160 - அப்பாச்சி RTR 160 4V என புதிய போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள். எனவே, போட்டி மிகுந்த இந்திய பைக் சந்தையில்தான் விட்ட இடத்தைப் பிடிக்கும்விதமாக, FZ-Fi V3.0 மற்றும் FZS-Fi V3.0 பைக்கை அறிமுகப்படுத்தி யிருக்கிறது யமஹா. இதில் என்ன ஸ்பெஷல்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க