பைக்ஸ் 2019 | bikes 2019 - Introduction - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

பைக்ஸ் 2019

பைக் ஆர்வலர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாக அமைந்துவிட்டது 2018. ஜாவா, இன்டர்செப்டர் 650, YZF-R15 V3.0, GSX-S750, என்டார்க், என டூ-வீலர்கள் வரிசை கட்டி ஸ்வீட் கொடுத்தன. 2019-லும் பைக்/ஸ்கூட்டர் ஆர்வலர்களுக்கு இனிப்பான செய்திகள் உள்ளன. பிப்ரவரி மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை என்னென்ன புதிய இரு சக்கர வாகனங்கள் வரப்போகின்றன? இதோ ஒரு மினி ட்ரெய்லர்..!