லேண்ட்ரோவர் அதிசயம்! - தானா ஆக்ஸிலரேட்டர் மிதிக்கும்... தானா பிரேக் பிடிக்கும்... | drive land rover discovery sport - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

லேண்ட்ரோவர் அதிசயம்! - தானா ஆக்ஸிலரேட்டர் மிதிக்கும்... தானா பிரேக் பிடிக்கும்...

ங்களிடம் ஒரு கார் இருக்கிறது. ஹைவேஸ் - சிட்டி டிராஃபிக் இரண்டிலும் ஓட்டி ஓட்டிப் பழக்கமாகியிருக்கும். திடீரென ஆபத்தான ஒரு நேரத்தில் உங்களை அறியாமலேயே அது காப்பாற்றியிருக்கும். ``இதுவே வேற எந்த காரா இருந்தா அவ்ளோதான்... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை’’ என்று புல்லரிக்கும்படி அந்தச் சம்பவம் இருக்கும். பார்த்தால்... அது உங்கள் ஓட்டுதல் திறமையைத் தாண்டி, காரில் உள்ள ஒரு தொழில்நுட்பமாக இருக்கும். காரில் அப்படிப் பாதுகாப்பான அம்சங்கள் எக்கச்சக்கம் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க