கார்கள் 2019 | cars 2019 - Introduction - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

கார்கள் 2019

பொங்கல் தித்திப்பாக முடிந்துவிட்டது. ஆனால், அதைவிட இனிப்பான செய்தி கார் பிரியர்களுக்குக் காத்திருக்கிறது. கடந்த ஆண்டு NCAP (Crash Test) கட்டாயம் என்று அறிவித்ததைப்போல இந்த ஆண்டு ABS-EBD, சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், டிரைவர் காற்றுப்பை என பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாகப்போகின்றன. BS-6 கெடு நெருங்குவதால் BS-6 இன்ஜின் கொண்ட கார்களும், எலெக்ட்ரிக் கார்களும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். கார் வாங்க காத்திருப்பவர்களின் லிஸ்ட்டில் வேறு என்ன கார்கள்...? ஒரு ட்ரெய்லர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க