ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ் Xட்ரா4 | First Drive bmw x4 30d - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ் Xட்ரா4

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ X4 30d

ல கார்களை டெஸ்ட் செய்திருக்கிறோம். ஆனால், இந்த பிஎம்டபிள்யூ X4 டெஸ்ட் டிரைவ், நம் வாழ்நாளில் கொஞ்சம் ஸ்பெஷல். பின்னே... சென்னைத் தொழிற்சாலையில் குவாலிட்டி டெஸ்ட் முடித்து வெளியே வந்த முதல் X4 காரை ஃப்ரெஷ்ஷாக டெஸ்ட் செய்வது என்றால் சும்மாவா? ஓடோமீட்டர் ரீடிங்கில் `0'  இருப்பதைப் பார்ப்பதெல்லாம் `வாவ்' விஷயம்தானே! இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ X4 காரில் ஒரு ஜாலி ரைடு.