FIRST LOOK: வேகன்-R - இப்ப வேற லெவல்! | First Look Wagon-R - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

FIRST LOOK: வேகன்-R - இப்ப வேற லெவல்!

ஃபர்ஸ்ட் லுக் - வேகன் - ஆர்

வேகன்-R நம் நாட்டில் அறிமுகமாகி, 20 ஆண்டுகள்  ஆகிவிட்டன. முதன்முதலாக 1999-ம் ஆண்டு, டால் பாய் ஹேட்ச்பேக் காராக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது வேகன்-ஆர். இப்போது 20-வது ஆண்டில், பல மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களோடு புதிய வேகன்-R காரைக் களத்துக்கு கொண்டுவந்திருக்கிறது மாருதி சுஸூகி. இந்த நிறுவனத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்று (2.2 மில்லியன் கார்கள்), இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் டென் கார்களில் ஒன்று என வேகன்-Rக்குப் பல பெருமைகள் இருந்தாலும், இப்போது போட்டி அதிகம். டியாகோ XZ+, சான்ட்ரோ, டட்ஸன் கோ தவிர மாருதி சுஸூகியின் செலெரியோ என பட்ஜெட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் போட்டி பலமாக இருக்கிறது. புதிய வேகன்-ஆர் போட்டியாளர்களைச் சமாளிக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க