ரேஸ் லைசென்ஸ் எடுங்க... கொண்டாடுங்க! | You can also become a racer - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

ரேஸ் லைசென்ஸ் எடுங்க... கொண்டாடுங்க!

தொடர் - 2 - ரேஸ்

ரேஸ் லைசென்ஸ் எடுத்தவுடன் நீங்கள் முழுமையான ரேஸர்தானா என்றால்... ஆம்! லைசென்ஸ் எடுத்த அடுத்த நிமிடம் முதல், உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும், ஆர்வமும் வேகமும் எக்ஸ்ட்ரா rpm-ல் எகிறியடிக்கும். எனக்கும் அப்படித்தான் முதல் உணர்வு ஏற்பட்டது. இப்போது நீங்கள், FMSCI-யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அக்மார்க் ரேஸர். ஆனால், இனிதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க