வாகனத்தில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள் என்னென்ன? | Essential Tips For Car Safety accessories - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

வாகனத்தில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள் என்னென்ன?

டிக்‌ஷ்னரி

டந்த சில ஆண்டுகளில், மொபைல் தொழில்நுட்பம் போலவே வாகனத்தில் பாதுகாப்பு வசதிகளும் கணிசமான வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. Crumple Zone, சீட் பெல்ட், காற்றுப்பை ஆகியவை இருப்பதால், நீங்கள் பயணம் செய்யும் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானாலும், உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் ஒருபுறம் காரில் அதிக பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று வந்தாலும், மறுபுறத்தில் கார் விபத்துக்குள்ளாவதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே ஒரு காரில் சிறப்பான கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்தாலே, விபத்தின்போது தப்பிப் பிழைக்கவோ அல்லது விபத்தைத் தவிர்க்கவோ வாய்ப்பு அதிகம். எனவே, ஒரு பாதுகாப்பான வாகனத்துக்கு என்னென்ன தேவை என்பதைப் பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க