நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான் | You can also become a racer - Motor Vikatan | மோட்டார் விகடன்

நீங்களும் வ்வ்ர்ர்ரூம் வீரன்தான்

புதிய தொடர் - நீங்களும் ரேஸர் ஆகலாம்!

ஸ்கூலுக்கு சைக்கிளில் போவதே நான் படிக்கும்போது பெருமையாகப் பார்க்கப் பட்டது. இப்போது அப்படியில்லை. ‘சாவியைக் கொடும்மா..’ என்று மளிகைக் கடைக்கெல்லாம் பைக்கை ஸ்டார்ட் செய்வது கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஜாலியான விஷயமாகி விட்டது. இது தப்பா?  என்றால், இல்லை. அதாவது, இது அடுத்தவர்களுக்குத் தொந்தரவாகாத பட்சத்தில் இந்த ஆர்வத்தில் தவறொன்றும் இல்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick