முதல் Fi ஸ்கூட்டர்! | First Fi Scooter - Hero Maestro Edge - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

முதல் Fi ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ந்தியாவில் அதிக டூ-வீலர்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப், புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டருடன் 125சிசி செக்மென்ட்டில் மீண்டும் நுழைந்துள்ளது. `இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்’ என்ற அடையாளத்துடன் எப்படி கடந்த ஆண்டில் டெஸ்ட்டினி களமிறங்கியதோ, அதேபோல ‘ஃப்யூல் இன்ஜெக்ஷன் கொண்ட முதல் ஸ்கூட்டர்’ என்ற தனி முத்திரையுடன் வெளிவந்திருக்கிறது மேஸ்ட்ரோ எட்ஜ் 125. இளைஞர்களுக்கான ஸ்கூட்டராக வெளிவந்திருக்கும் மேஸ்ட்ரோ எட்ஜில் என்ன ஸ்பெஷல்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க