ப்ளஷர் என்றால் மகிழ்ச்சி! | First Ride: Hero Pleasure Plus - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ப்ளஷர் என்றால் மகிழ்ச்சி!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹீரோ ப்ளஷர் ப்ளஸ்

தின்மூன்று ஆண்டுகளுக்கு முன்... அதாவது ஹீரோ மோட்டோகார்ப், ஹீரோ ஹோண்டாவாக இருந்த காலம் அது. பெண்களுக்கென பிரத்யேகமாக டிவிஎஸ் அறிமுகப்படுத்திய 87.8 சிசி டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்ஸின் அசுர வெற்றியைப் பார்த்து, 2006-ம் ஆண்டில் இந்த நிறுவனம் களமிறக்கிய ஸ்கூட்டர்தான் ப்ளஷர். இதற்கான விளம்பரத்தில் `why should boys have all the fun?’ என பிரியங்கா சோப்ரா நம்மிடம் சிரித்துக் கொண்டே கேட்டது, இன்னும் நினைவில் இருக்கிறது. பிறகு 2014-ம் ஆண்டில் அதே கேள்வியை, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ப்ளஷர் ஸ்கூட்டரில் அமர்ந்து ஆலியா பட் கேட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க