வேகமும் பயணமும் வளர்த்தெடுத்த இரும்பு மனுஷி! | Female Bike Rider Durga Doss interview - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

வேகமும் பயணமும் வளர்த்தெடுத்த இரும்பு மனுஷி!

பேட்டி: துர்கா தாஸ் - பெண் பைக் ரைடர்

முதலீட்டாளர், தொழிலதிபர், அமெரிக்கப் பெண்கள் கிரிக்கெட் டீமின் கேப்டன், பயணப் பிரியர், ஓவியர், கோல்ஃப் ஆட்டக்காரர், மாலுமி, பைக்கர் என பன்முகத்தன்மை கொண்டவர் துர்கா தாஸ். இந்தியாவில் நடைபெற்ற முதல் ஹார்லி டேவிட்ஸன் HOG ரைடில் கலந்துகொண்ட பெண்களில், தென்னிந்தியாவில் இருந்து பைக் ஓட்டிய ஒரே பெண் ரைடர் துர்கா.