10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோவின் ஃபுல்ஃபேரிங் பைக்! | First Ride Hero Extreme 200S - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோவின் ஃபுல்ஃபேரிங் பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S

ரீஸ்மா மூலம் ஃபுல்ஃபேரிங் பைக்குக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்த ஹீரோ, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஃபுல்பேரிங் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஹீரோவின் சிட்டி கம்யூட்டர் பைக்கான எக்ஸ்ட்ரீம் 200R-ஐ அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் புதிய பைக்கின் பெயர் எக்ஸ்ட்ரீம் 200S. ஹீரோவின் இந்தப் புதிய ப்ரீமியம் கம்யூட்டர் பைக்கை, ஃபார்முலா-1 போட்டிகள் நடைபெறும் புத் இண்டர்நேஷனல் ரேஸ் ட்ராக்கில் ஓட்டிப் பார்த்தேன்.