பார்க்கத்தான் பெருசு... பழகினா சொகுசு! | First Drive: Honda CB300R - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

பார்க்கத்தான் பெருசு... பழகினா சொகுசு!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹோண்டா CB300R

பைக்கை முதலில் பார்த்ததும், ஏதோ ஒரு ப்ரீமியமான நேக்கட் பைக்போல்தான் தோன்றியது. ஆம்! ஹோண்டாவில் ஃபேரிங் பைக்குகளையே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, CB300R பைக்கின் நேக்கட் டிசைன், ஒரு நிமிடம் கண்களை அகலத் திறக்க வைத்துவிட்டது. CBR250R பைக்குக்கு மாற்றாக வந்திருக்கும் புதிய CB300R பைக்குக்கு ஒரு ஹலோ சொல்லலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க