ஜிவ்வுனு ஒரு ஜிக்ஸர்! | First Ride - Suzuki Gixxer sf 250 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஜிவ்வுனு ஒரு ஜிக்ஸர்!

ஃபர்ஸ்ட் ரைடு: சுஸூகி ஜிக்ஸர் SF 250

ர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கான அளவுகோல் மாறிக் கொண்டே இருக்கிறது! இந்த ஏரியாவில், தான் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறது சுஸூகி. கடந்த 2014-ம் ஆண்டில் இனசுமா 250சிசி பைக்கை இந்தியாவில் சரியான நேரத்தில் அறிமுகப் படுத்திய இந்த நிறுவனம், விலை மற்றும் டிசைன் விஷயத்தில் கோட்டை விட்டதால் அந்த பைக் வெற்றி பெறவில்லை . அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட சுஸூகி, அதற்கு அடுத்த ஆண்டு கொண்டு வந்ததுதான் ஜிக்ஸர் 155. இது விற்பனையில் எகிறியடிக்கா விட்டாலும், பைக் ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியின் படிப்பினையில் 250சிசி செக்மென்ட்டில், ஜிக்ஸர் SF 250 பைக்கைக் கொண்டுவந்திருக்கிறது சுஸூகி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க