எக்ஸ்பல்ஸ் டூரீங்கில் எக்ஸ்பர்ட்தானா? | First Ride: Hero XPulse 200T - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

எக்ஸ்பல்ஸ் டூரீங்கில் எக்ஸ்பர்ட்தானா?

ஃபர்ஸ்ட் ரைடு: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T

டந்த ஆண்டு, அதாவது 2018-ம் ஆண்டு நடைபெற்ற மிலன் மோட்டார்ஷோவில் எக்ஸ்பல்ஸ் 200T காட்சிக்கு வைக்கப்பட்ட போது, செம டூரிங் பைக் நமக்குக் காத்திருக்கிறது என பலரும் கனவு கண்டோம். ஆனால், விற்பனைக்கு வந்திருக்கும் `எக்ஸ்பல்ஸ் 200T’யை ஓட்டிப்பார்த்தபோது, இந்த கனவு முழுமையாகப் பலிக்கவில்லை என்பது புரிந்தது.