அவென்ஜருக்கு END கிடையாது! | First Ride: Bajaj Avenger 160 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

அவென்ஜருக்கு END கிடையாது!

ஃபர்ஸ்ட் ரைடு: பஜாஜ் அவென்ஜர் 160 ஸ்ட்ரீட்

டந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் பைக்குக்கு மாற்றாக பஜாஜ் அறிமுகப்படுத்தியதுதான் அவென்ஜர் 180 ஸ்ட்ரீட். ஆனால், இதன் விலையை 220சிசி மாடலுக்கு இணையாகக் கொண்டுபோய்விட்டதுதான் வேதனை. இதனால் அவென்ஜர் 180 ஸ்ட்ரீட் பைக்கின் விற்பனை, அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் உடன் ஒப்பிடும்போது    குறைந்துவிட்டது. எனவே ஏப்ரல் மாதத்தில் 150சிசி-க்கும் அதிகமான டூவீலர்களில் அமலுக்கு வந்த ஏபிஎஸ் விதிமுறையை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அவென்ஜர் 160 ஸ்ட்ரீட் பைக்கைக் களமிறக்கியிருக்கிறது பஜாஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க