ஆஃப்ரோடும் செய்யலாம்... மைலேஜும் கிடைக்கும்! | Long term review of Tata Nexon Diesel - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஆஃப்ரோடும் செய்யலாம்... மைலேஜும் கிடைக்கும்!

லாங் டெர்ம் ரிவ்யூ: டாடா நெக்ஸான் டீசல்

புத்தம் புது கார்களை ரிவ்யூ பண்ணுவது மிகவும் ஈஸி. `டச் ஸ்க்ரீன் ஓகே... சீட் நல்ல கம்ஃபர்ட்... ஏ.சி சூப்பர்’ என்று இன்ஜின் பர்ஃபாமன்ஸைத் தாண்டி குறைகள் அத்தனை சுலபமாக தென்படாது. வாகனங்களை நீண்ட நாள்கள் பயன்படுத்தும்போதுதான் அதன் நிறைகுறைகள் தெரியவரும். அப்படிப்பட்ட ஒரு ரிப்போர்ட்டுக்குத்தான் நெக்ஸான் நம்மிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க