ஓடுவது மின்சாரத்தில்... சார்ஜ் ஏறுவது பெட்ரோலில்! | Electric Car Nissan Note e-Power - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஓடுவது மின்சாரத்தில்... சார்ஜ் ஏறுவது பெட்ரோலில்!

எலெக்ட்ரிக் ஸ்பெஷல்: நிஸான் நோட் e-Power

லெக்ட்ரிக் கார் பக்கம், நிஸானும் கை வைத்து ஷாக் கொடுத்திருக்கிறது. நிஸான் என்றவுடன் சட்டென `லீஃப்’ கார்தான் நினைவுக்கு வரும். ஆனால், லீஃபுக்கு முன்னால் `நோட் e-Power’ எனும் கார் அறிமுகமாகலாம். என்ன... இது முழுமையான எலெக்ட்ரிக் கார் கிடையாது. வழக்கமான ஆன்-போர்டு 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில்தான் இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சார்ஜ் ஆகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க