சார்ஜிங் இலவசம்... ஆனால் ரேஞ்ச்? | Electric Special: Tata Tigor EV - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சார்ஜிங் இலவசம்... ஆனால் ரேஞ்ச்?

எலெக்ட்ரிக் ஸ்பெஷல்: டாடா டிகோர் EV

டாடா டிகோர்... இந்திய கார் சந்தையில் பல வகைகளில் சலசலப்பை ஏற்படுத்திய கார். 2017-ம் ஆண்டு மத்திய அரசின் EESL நிறுவனம், 10,000 எலெக்ட்ரிக் கார்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தபோது, அதில் குறைவான அடிப்படை விலையை அறிவித்து டாடா மோட்டார்ஸ் வென்றது. அதன்படி தனது புதிய காம்பேக்ட் செடானில், எலெக்ட்ரிக் அமைப்பைப் பொருத்தியிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அரசாங்கப் பயன்பாடு தவிர, வாடகை கார் நிறுவனங்களுக்கும் டிகோர் EV வழங்கப்பட்டது. ஆனால் இதை, டாடா மோட்டார்ஸ், சொந்தப் பயன்பாட்டுக்கு இன்னும் விற்பனை செய்யவில்லை. பெட்ரோல்/டீசல் மாடல்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் டிகோரை ஓட்டுவது எப்படி இருக்கிறது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க