“ஆகாயம் சாயாம தூவானம் ஏது!” | Readers Great Escape: Honda Amaze CVT Diesel - Motor vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

“ஆகாயம் சாயாம தூவானம் ஏது!”

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: ஹோண்டா அமேஸ் CVT டீசல்

துவைத்து வைத்த ஈரச் சட்டை அடுத்த நிமிடத்தில் காய்ந்துவிடும்; காய்ந்த சட்டை - போட்ட அடுத்த நிமிடத்தில் ஈரமாகிவிடும் - இந்தக் கொடூரமான வெயிலுக்கு, ‘எங்கடா போறது’ என்று மண்டை காய வைப்பதுதான் சம்மரின் ஸ்பெஷல். உடுமலைப் பேட்டை தாண்டி மறையூர் வழியாக மூணார் செல்லும் வழியில், கோடை-குளிர் என எந்த சீஸனுக்கும் ஏற்றவாறு ஓர் அற்புதமான இடம் இருக்கிறது. ‘‘தூவானம் ஃபால்ஸ் செம எக்ஸ்பீரியன்ஸானு... பட் 3 கி.மீ ட்ரெக்கிங் போகணும்... ஓகேவா?’’ என்று மலையாளம் கலந்த தமிழில் செக்போஸ்ட்டிலேயே கேட்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க