SPY PHOTO ரகசிய கேமரா | SPY PHOTO - Scorpio and Bolero - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

SPY PHOTO ரகசிய கேமரா

வருது புது ஸ்கார்ப்பியோவும் பொலேரோவும்!

*இ
து `Z101' என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கும் மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோ. லேடர் ஃப்ரேம் கட்டுமான டிசைன்தான் புதிய மாடலிலும் தொடரும். ஆப்பிள்/ஆண்ட்ராய்டு உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இருக்கும். கடைசி வரிசை இருக்கை, ஃப்ரன்ட் ஃபேஸிங் முறையில் மட்டுமே இருக்கலாம். இங்கும் ஸ்பேர் வீல் காருக்கு அடியில்தான். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க