பொலேரோவுக்குப் பதில் TUV300 வாங்கலாமா? | First Drive: Mahindra TUV300 facelift - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

பொலேரோவுக்குப் பதில் TUV300 வாங்கலாமா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா TUV3OO பேஸ்லிஃப்ட்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2015-ம் ஆண்டில் அறிமுகமான TUV3OO... பினின்ஃபரினாவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டது, முதலில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், சமீபகாலமாக அதன் விற்பனை மந்தமானது. அதனால் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் அழுத்தமாகக் காலூன்ற, TUV3OO பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியுள்ளது மஹிந்திரா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க