இது பெட்ரோல் பவர்! | First Look: BMW X5 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

இது பெட்ரோல் பவர்!

ஃபர்ஸ்ட் லுக்: பிஎம்டபிள்யூ X5

பிஎம்டபிள்யூவின் அடுத்த அட்டாக் ரெடி. பழைய மொந்தைதான்; ஆனால் புதுக் கள். அதாவது, X5 காரின் 4-வது தலைமுறை மாடலை அறிமுகம் செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ. புதுக்கள் என்று இதைச் சொல்வதற்குக் காரணம், கட்டுமஸ்தான (CA) க்ளஸ்ட்டர் ஆர்க்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் தயாராகி இருக்கிறது புதிய X5.