புது யுக ஆல்ட்டோ! | First Ride: Maruti Suzuki Alto Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

புது யுக ஆல்ட்டோ!

ஃபர்ஸ்ட் ரைடு: மாருதி சுஸூகி ஆல்ட்டோ

ற்போது விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோ 800, 2012-ல் வந்த மாடல். இந்த 7 ஆண்டுகளில் அவ்வப்போது சிறிய அப்டேட்டுகளைக் கொடுத்த மாருதி சுஸூகி, இப்போது ஆல்ட்டோவுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆல்ட்டோவின் இன்ஜின் BS-VI விதிமுறைகளுக்கு ஏற்ப மாறிவிட்டது. பாடி ஷெல்லை, கிராஷ் டெஸ்ட்டுக்குத் தாக்குப் பிடிக்கும்படி மாற்றி விட்டார்கள் இனி ஆல்ட்டோ 800, வெறும் `ஆல்ட்டோ’ என்றே அழைக்கப்படும்.