பயன்பாடு… வேகம்… ஜாலி… ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு ஃபீலீங்! | Comparison on Ford Figo Vs Tata Tiago JTP Vs Maruti Suzuki Swift - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

பயன்பாடு… வேகம்… ஜாலி… ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு ஃபீலீங்!

போட்டி: ஃபோர்டு ஃபிகோ VS மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் VS டாடா டியாகோ JTP

ர் இடத்துக்கு `எப்படா போய்ச் சேருவோம்’ என்பதற்கும், `சே, அதுக்குள்ள இடம் வந்துடுச்சே... இன்னும் கொஞ்ச நேரம் ஓட்டலாமே’ என நினைப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் ஃபன் டு டிரைவ். அதாவது, இன்னும் ஓட்ட வேண்டும் என்று நம் ஹார்மோன்களைத் தூண்டிவிடவேண்டும். சின்ன குழந்தைகூடச் சொல்லிவிடும் `ஃபன் டு டிரைவ்’ கார்களுக்குப் பேர் போனவை ஃபோர்டு கார்கள் என்று. ஃபிகோ, அப்படிப்பட்ட ஒரு ரகம்தான். அதிலும் 1.2 லிட்டர் `டிராகன்’ இன்ஜின், 96 bhp பவர் என மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய ஃபிகோ, `ஃபன் டு டிரைவ் ஏரியாவில் இன்னும் வேற லெவல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க