டாடாவின் குட்டிக் குதிரை! | First Drive - Tata Intra (Light Commercial Vehicle) - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

டாடாவின் குட்டிக் குதிரை!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டாடா இன்ட்ரா (Light Commercial Vehicle)

2005-ல் `ஏஸ்' என்ற இலகு ரக சரக்கு வாகனத்தை டாடா மோட்டர்ஸ் அறிமுகப்படுத்திய போதுதான், இது போன்ற வாகனங்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது என்பதே தெரிய வந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட 14 ஆண்டுகளில், 23 லட்சத்துக்கும் அதிகமான ஏஸ் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது டாடா மோட்டர்ஸ். `குட்டி யானை' என்று செல்லமாகக் குறிப்பிடும் அளவுக்கு அது நாடு முழுதும் பிரபலமானதால், டாடாவின் போட்டியாளர்கள் பலரும் `குட்டி யானை'யைப்போலவே பலவிதமான இலகு ரக சரக்கு வாகனங்களை அறிமுகப்படுத்த, சிறிய ட்ரக்குகளின் தேவை அதிகமாகியிருப்பதால், தனது அடுத்த மாடலான இன்ட்ராவை, இப்போது களமிறக்கியிருக்கிறது டாடா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க