சென்னையின் ஒரே ஃபியட் கிளப்! | Classic Corner: Fiat Vintage Club - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சென்னையின் ஒரே ஃபியட் கிளப்!

கிளாசிக் கார்னர் - ஃபியட் வின்டேஜ் கிளப்

`இந்தியர்களின் மனதைக் கவ்விக்கொண்ட சில கார்களில் ஃபியட் முதன்மையானது' என்று பேச ஆரம்பித்தார் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்பின் செயலாளர் கைலாஷ். சமீபத்தில் நடைபெற்ற ஃபியட் கிளாஸிக் கார் கிளப்பின் (FC4) இரண்டாம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் கைலாஷுடன் கலந்துகொண்டு நாஸ்டால்ஜியாவைக் கிளறவிட்டோம்.