நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 18 | Class A Surfacing - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கன்ட்யூனிட்டி முக்கியம் பாஸ்!

`அலியாஸ்' எனும் மென்பொருள், க்ளே மாடலிங் வழிமுறை மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனாலேயே மற்ற எல்லா CAD மென்பொருள்களில் இருந்தும் இது வேறுபட்டு நிற்கிறது.  தரமாக வரையப்பட்ட  கார் கான்செப்ட் ஸ்கெட்ச்களில் இருந்து மளமளவென கார் சர்ஃபேஸை கம்ப்யூட்டரில் கட்டமைத்துவிட முடியும். இந்த மென்பொருள் பயில ஆர்வமுள்ள ஒருவர், பொறியியல் வல்லுநராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கார் ஆர்வலராக இருந்தாலே போதும். பொறியியல் பின்புலம் கூடுதல் பலம். `அலியாஸ்' சர்ஃபேஸிங் என்பது  முப்பரிமாணத்தில் நிகழும்  அழகியல் ஓவியம்.