கடிதங்கள் | Letters - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

கடிதங்கள்

 ஊரெல்லாம் கிளான்ஸா பற்றிப் பேசிக்கொண்டிருக்க, அதன் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை எதிர்பார்த்தேன். அடுத்த மாதமாவது கிளான்ஸா பற்றிய ரிப்போர்ட் வருமா?
- சந்தோஷ், திருநெல்வேலி.

சென்னைக்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் வந்துவிட்டால், வேறென்ன வேண்டும்? எல்லோரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிடலாமே? கமான் ஏத்தர்!
- ராஜா திருமலை, நெய்வேலி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க