“மஹிந்திராவை பென்ஸ் ஆக்கிட்டேன்!” | Reader Experience about Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

“மஹிந்திராவை பென்ஸ் ஆக்கிட்டேன்!”

வாசகர் பக்கம்

மோட்டார் விகடனுடனான தங்கள் பயணத்தைப் பற்றி வாசகர்கள் பேசும் பகுதி!

குறிப்பிட்ட சில விஷயங்களைச் சொல்லி, அதில் நம்பர்-1 என்று ரஜப் முகமதுவைச் சொல்லலாம். அவரது காரின் எண்ணும் நம்பர்-1, மஹிந்திராவும் திலீப் சாப்ரியா டிசைன் நிறுவனமும் போட்ட ஒப்பந்தத்தில் தயாரான மராத்ஸோவின் வாடிக்கை யாளர்களில் நம்பர்-1 (தமிழ் நாட்டின் முதல் கஸ்டமர்)... அதைவிட முக்கியமாக, மோட்டார் விகடன் சந்தாதாரர்களில் நம்பர்-1. அதாவது முதல் சப்ஸ்க்ரைபர், ரஜப் முகமதுதான்.