நாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்! | Classic Corner yezdi d250 classic - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

நாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்!

க்ளாசிக் கார்னர் - யெஸ்டி D250 க்ளாசிக்

க்ளாசிக் கார்னருக்காக இந்த முறை யாரைச் சந்திக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு யெஸ்டி D250 க்ளாசிக் பைக் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தது. காத்திருந்து பைக்கின் ஓனரைப் பிடித்தேன். `96’ படத்தின் இயக்குநர் பிரேம் குமாரின் பைக் அது. ட்ரெண்டிங் ஹிட் படத்தைக் கொடுத்த பிரேம் தினமும் பயன்படுத்தும் பைக், ஒரு யெஸ்டி க்ளாசிக். 

[X] Close

[X] Close