7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி... | holy bikers - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி...

மிழ்நாட்டின் 7 மலைகளை, 11 நாட்களில் சுற்றிவிட்டு வந்துள்ளார்கள் 'ஹோலிபைக்கர்' மற்றும் 'டீம் 24' பைக்கர் குழுவினர். கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து ஏலகிரி, ஏற்காடு, ஊட்டி, வால்பாறை, கொடைக்கானல், மேகமலை, கொல்லிமலை என 7 இடங்கள்.  அதேபோல கிருஷ்ணகிரியில் ஆரம்பித்தவர்கள், கன்னியாகுமரி வரை சென்று பாதுகாப்பாக சாலைப் பயணத்தை முடித்துத் திரும்பியுள்ளார்கள்.  

[X] Close

[X] Close