மோண்டியால்... என்ன மாதிரியான பைக்? | First Drive fb mondial hps 300 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

மோண்டியால்... என்ன மாதிரியான பைக்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - FB மோண்டியால் HPS 300

பெயருக்கு  ஏற்றபடியே அவர்கள் கொஞ்சம் குழப்பவாதிகள்தான். தாங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, எந்த எல்லைக்கும் போவார்கள்! ஹிப்ஸ்ட்டர் பாணி பைக்குகள், தற்போது மீண்டும் மார்க்கெட்டுக்குள் வரத் தொடங்கி விட்டன என்பது, அவர்களுக்கான மிகப்பெரிய ப்ளஸ். FB மோண்டியால் (FB Mondial)  நிறுவனத்தின் HPS 300 என்ற பைக் அதில் ஒன்று. பைக்கின் பெயரிலேயே ஹிப்ஸ்ட்டர் ஒளிந்திருக்கிறது. ஆனால், FB மோண்டியாலுக்கு வரலாறு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற மறு ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 1949-1957 வரையிலான காலகட்டத்தில் பைக் ரேஸிங்கில் பல சாம்பியன்ஷிப்களை வென்று குவித்தது. ஆனால், மோசமான நிதி நெருக்கடி காரணமாக, 1970-களில் மூடுவிழா கண்டது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close