கேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன? | Road Test KTM Duke 125 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன?

ரோடு டெஸ்ட் - கேடிஎம் டியூக் 125

கேடிஎம் டியூக் 125 பைக்கை டிராக்கில் ஓட்டிவிட்டு, `இது சாதுவான டியூக்’ என எழுதியிருந்தோம். இந்தச் சாது,  நம் சாலைகளில் எப்படி இருக்கிறது என டெஸ்ட் செய்து பார்த்தோம். கார்னர்களில் வளைத்து ஓட்டுவதற்கும், வேகம் எடுப்பதற்கும் தோதாக இருக்கும் எர்கானமிக்ஸ், சிட்டி ரைடுக்குப் பொருந்தவில்லை. உயரமான ரைடர்கள் பைக்கில் சுருங்கி உட்கார வேண்டியுள்ளது. கால் முட்டி, பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டில் முட்டிக்கொண்டே இருக்கிறது. 

[X] Close

[X] Close