மிஸ் யூ கார்ஸ் | cars to be discontinued in 2019 india - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

மிஸ் யூ கார்ஸ்

அம்பாஸடர் உற்பத்தி நிறுத்தப்பட்டபோது, பலர் வருந்தினார்கள். சான்ட்ரோ சில வருடங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியபோதும் பலர் வருத்தம் அடைந்தனர். "சம்பாதிச்சு வாங்கிய முதல் கார். விக்க மனசு இல்ல'' என்று 800 காருடன்  இன்னும் செல்ஃபி எடுத்துப்போடும் 80-ஸ் கிட்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். அம்பாஸடர் தவிர நிறுத்தப்பட்ட பல கார்கள் மறுபிறவி எடுத்துவிட்டன. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், மனசை விட்டு நீங்காமல் இருக்கும் மேற்கண்ட கார்கள் லிஸ்ட்டில் இன்னும் சில கார்கள் சேரவிருக்கின்றன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close