கார்கோ + கார்! எது உண்மையான எம்பிவி? | comparison Mahindra Marazzo vs renault lodgy vs maruti ertiga - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கார்கோ + கார்! எது உண்மையான எம்பிவி?

போட்டி - மஹிந்திரா மராத்ஸோ VS மாருதி சுஸூகி எர்டிகா VS ரெனோ லாஜி

கூட்டணிக்கும் சரி, பெரிய குடும்பத்துக்கும் சரி - எத்தனை சீட் என்பதைப் பொறுத்துத்தான் அதன் வெற்றி அமையும். பெரிய குடும்பம் உங்களது, கையில் 15 லட்சம் ரூபாய் இருக்கிறது. அப்படியென்றால் உங்களுக்கு எம்பிவி/எஸ்யூவிக்களைத் தவிர வேறு வழியில்லை. 7 பேர் பயணிக்க வேண்டும், விலை குறைவாகவும் இருக்க வேண்டும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் எம்பிவிக்கள் என்று சொல்லப்பட்டும் மல்ட்டி யுட்டிலிட்டி வாகனங்கள்தான் ஒரே சாய்ஸ். இதில் மாருதி சுஸூகி எர்டிகாதான் இப்போது மார்க்கெட் லீடர். அதுவும் இரண்டாம் தலைமுறை எர்டிகா, இன்னும் ஸ்டைலாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close