வேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்! | first drive maruti suzuki wagon r - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

வேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி வேகன்-R

றிவியலில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்தாலும்கூட, சரித்திரத்தைப் புரட்டிப்போடும் அறிவியல்  கண்டுபிடிப்புகள் எதுவும் ஜப்பானில் நிகழ்ந்தேறியதில்லை. ஆனால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றை மேம்படுத்துவதில், ஜப்பானுக்கு நிகராக எந்த நாட்டினரையும் சொல்ல முடியாது. காரணம், கைஜன் எனப்படும் அவர்களின் வாழ்வியல் தத்துவம். இந்தத் தத்துவத்தை இப்போது அவர்கள் வேகன் R-ல் காட்டியிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close