பாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு! | You can also become a racer - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

பாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு!

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - 3 - தொடர்

``என் பையன் ரோஹித்துக்கு பைக் ஓட்டுறதுனா உயிர். அவனுக்கு டிரெயினிங் கொடுக்க முடியுமா?’’ என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் வந்தனர் ஒரு பெற்றோர். அந்தச் சிறிய கைகளை அப்போது பற்றி, ``உன் பேர் என்ன?’’ என்றபோது, ``ரோஹித்... செகண்...ட்.. ஸ்டா...ண்டர்...டு.. படிக்...கிறேன் அங்கிள். பைக்... ரேஸர் ஆகணும்... சொல்லிக்.... குடுங்க!’’ என்றான் மழலை மொழியில்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close