மோட்டார் கிளினிக் | Motor Clinic - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்றின் டெலிவரி ஏஜென்ட்டாக இருக்கிறேன். தற்போது டிவிஎஸ் ஜூபிட்டரைப் பயன் படுத்தி வருகிறேன். பணி நிமித்தமாக, ஒரு நாளுக்கு 70-100 கிமீ வரை பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, பெட்ரோலுக்கு மட்டுமே ஒரு மாதத்துக்கு 4,500 ரூபாய் வரை செலவாகிறது. எவ்வளவு முயன்றாலும், இதில் பெரியளவில் சேமிக்க முடிய வில்லை. எனவே, எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்கலாமா என யோசனையில் இருக்கிறேன். எந்த பிராண்ட், எந்த மாடல் வாங்குவது என்பது குறித்து உங்களின் ஆலோசனை தேவை. இல்லையெனில், எனக்கேற்ற வாகனம் வரும் வரை சில காலம் காத்திருக்கலாமா?

- பாலசுப்ரமணியம், கோயம்புத்தூர்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close