டிக்‌ஷ்னரி | car and bike accessories - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

டிக்‌ஷ்னரி

ஸ்மார்ட் கீ: பெரும்பான்மையான பட்ஜெட் கார்களில், அதன் சாவி என்பது வெறும் ரிமோட் லாக்கிங் அம்சத்தை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், என்ட்ரி லெவல் ப்ரீமியம் கார்களிலேயே தற்போது புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியைப் பார்க்க முடிகிறது. இதைப் பயன்படுத்தி காரின் கதவுகள் மற்றும் டெயில்கேட்டைத் திறக்கவோ பூட்டவோ முடியும். சில கார்களில் அதன் ஹெட்லைட் மற்றும் Anti-Theft சிஸ்டத்தைக்கூட இந்தச் சாவியால் இயக்க முடியும். தவிர, இதிலேயே `Programmable Intelligent Key’ என ஒரு வகை உண்டு. இதில் நாம் காரை மற்றவர்களுக்குக் கொடுக்க நேர்ந்தால், டாப் ஸ்பீடு மற்றும் சீட் பெல்ட் வார்னிங் தவிர, ஆடியோ சிஸ்டத்தின் Volume-கூட கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்கள் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close