லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு? | BENELLI TRK 502 comparison with KAWASAKI VERSYS 650 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

ஒப்பீடு: பெனெல்லி TRK 502 VS கவாஸாகி வெர்சிஸ் 650

ப்போதெல்லாம் கொடுக்கும் காசுக்கு மதிப்பாக இருப்பதால், பெரிய பைக்குகள் வணிக ரீதியிலும் ஹிட் அடித்துவிடுகின்றன. அதில் பெனெல்லிக்கு முக்கிய இடம் உண்டு. பெனெல்லியின் லேட்டஸ்ட் பைக்கான TRK 502 பைக்கும் அதே பாணியைப் பின்பற்றித்தான் வெளிவந்திருக்கிறது.  ட்ரையம்ப் டைகர் மற்றும் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளை வாங்க முடியாதவர்களுக்கான சாய்ஸாகத் திகழ்கிறது TRK 502.  ஆனால், இதே செக்மென்ட்டின் ஃபேவரைட் பைக்கான கவாஸாகியின் வெர்சிஸ் 650 பைக்கை இது தோற்கடிக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க