ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ | First Look: Hyundai Venue - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

ஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ

RED ALERT: பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், நெக்ஸான், XUV300

டந்த மாதம் மிகுந்த அதகளத்தோடு, ஹூண்டாய் வென்யூ அறிமுகம் நடந்தது. Bluelink என்ற பெயரில் ரிமோட் இன்ஜின் ஆன்/ஆஃப், ரிமோட் கிளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட சிறப்பம்சங்களைக் கொடுத்திருப்பதால், வென்யூ காரை நீலக்கடலில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். காரின் பெயர் வென்யூ என்பதால்... இதை அறிமுகப்படுத்தும் அரங்கு, அதாவது `வென்யூ' அசத்தலாக இருக்க வேண்டும் என்று மும்பையிலிருந்து கோவாவுக்குச் செல்லும் க்ரூஸ்ஷிப்பில் வென்யூவைக் காட்சிப்படுத்தியது ஹூண்டாய். அதே நாளன்று நியூயார்க் மோட்டார் ஷோவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட வென்யூ எப்படி இருக்கிறது?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க