சீனித்துளசி... செழிப்பான வருமானம்!

தொழில்
 


சீனித்துளசி... செழிப்பான வருமானம்!

தி த்திக்கும் வருமானம் தருவதாக இருக்கிறது சீனித்துளசி! டயாபடீஸ் நோயாளிகளுக்கு இந்தப் பயிர் இனிப்பான செய்தி! சாதாரண சர்க்கரையைப் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் இதைப் பயன்படுத்தலாம். அதைப்போல முப்பது மடங்கு இனிப்புச் சுவையைத் தரும் மூலிகை இது! பக்குவப்படுத்தப் பட்ட திரவ நிலையில் 250 மடங்கு அதிக இனிப்புச் சுவை நிறைந்தது. அதுவும் பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத பக்கா மூலிகை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!