பூலோக சொர்க்கம்! - வயநாடு | Boologa sorgam - vayanadu. | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2011)

பூலோக சொர்க்கம்! - வயநாடு


இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்று கேரளாவைச் சொல்வது வெறும் பேச்சுக்கு மட்டுமில்லை, உண்மையிலேயே பூலோகத்தின் சொர்க்கமாகத்தான் அது இருக்கிறது. அதிலும் வயநாடு இருக்கிறதே அப்படி ஓர் அழகு. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான மலையக மாவட்டம் இது
.

700 மீட்டர் உயரத்தில் பரந்து விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், மிளகுத் தோட்டங்களும், கண்ணுக்கெதிரே வந்து போகும் மேகக்கூட்டமும், சுகமான அனுபவம் தேடுபவர் களை, 'வா வா’ என இருகரம் நீட்டி அழைப்பதாகவே இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close