தங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா?

நாணயம் விகடன் 21.06.2015 தேதியிட்ட இதழில் ‘வீழ்ச்சிக்குத் தயாராகிறதா தங்கம்’ என்ற தலைப்பில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.16,500 வரை விலை இறங்க வாய்ப்புகள் இருப்பதாக எழுதியிருந்தோம். நாம் சொன்னபடியே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம் விலை கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு (8 கிராம் ஆபரணத் தங்கம்) ரூ.640 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.2,400-க்குக் கீழே விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைய என்ன காரணம், தங்கத்தை இப்போது வாங்கலாமா என்கிற கேள்விகளுடன் களத்தில் இறங்கினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்