முதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு!

வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட்...

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ - முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத் தலைவர் அனிருத்தா சௌத்ரி, தன் வாழ்க்கை அனுப வத்துடன் முதலீட்டின் முக்கியத் துவத்தைப் பற்றி பேசினார். முதலீட்டை பற்றி பேசும்போது வாரன் பஃபெட்டின் முக்கி யமான ஆலோசனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டது கூட்டத்துக்கு வந்திருந்த எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்