இனியாவது பங்குச் சந்தையில் முதலிடுவோம்!

குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் பேசிய செபியின் தலைவர் யூ.கே.சின்ஹா, “சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை மீது இன்னும் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்டுச் சேமிக்கும் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். புதிய சிறு முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கலாம்'' என்று சொல்லி இருக்கிறார்.

செபியின் தலைவர் இப்படி சொல்லி இருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. காரணம், சேமிப்பதில் நாம் என்றைக்கும் சளைத்தவர்களாக இல்லை. ஆனால், சரியான முதலீட்டை தேர்வு செய்யாமல் இருப்பதே நம் பெரிய குறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்