ஃபண்ட் பரிந்துரை: நீண்ட காலத்தில் செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களுக்கு..!

சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

ந்த வாரம் முதலீட் டுக்கு உகந்த மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் ஒன்றான சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

இந்த ஃபண்ட் ஜூலை 2002ல் ஆரம்பிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளிலேயே தனது முதலீட்டை வைத்துக் கொள்கிறது. சுமார் 13 வருடங் களுக்கு முன்னால் இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.35,14,484-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 31.50%. மக்கள் பாஷையில் சொல்லப்போனால், இது இரண்டரை வட்டிக்கும் அதிகமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்