இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா?

ங்குச் சந்தையில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் இண்டெக்ஸில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அனைத்து துறை சார்ந்த பங்குகளும் வர்த்தகமாகக்கூடிய இண்டெக்ஸ்கள் இரண்டு. அவை, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி.

இந்த இண்டெக்ஸில் வங்கிப் பங்குகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதாவது, கடந்த 2014 டிசம்பர் மாதத்தில் 25 சதவிகிதமாக இருந்த பங்களிப்பு, ஜூன் மாத இறுதியில் 31.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்